AIIMS எம்.பி.பி.எஸ் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது!!

எய்ம்ஸ், எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது! 

Last Updated : Jun 18, 2018, 03:21 PM IST
AIIMS எம்.பி.பி.எஸ் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது!! title=

எய்ம்ஸ், எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது! 

எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையங்களில் எம்.பி.பி.எஸ். பயிலுவதற்கான நுழைவுத்தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே மாதம் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது. 

இத் தேர்வை 2 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில், இந்த நுளைவுதேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடபடுவதாக அறிவிக்கபட்டிருந்த நிலையில், தற்போது  தேர்வு முடிவுகள் aiims exams.org என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

 

Trending News