எவ்வளவு உழைத்தாலும் வீட்டில் பணம் தங்கவில்லையா? இந்த 2 பரிகாரம் செய்யுங்கள்!

பல சமயங்களில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் கையில் நிலைத்து நிற்காது. ஏதாவது ஒரு வழியில் செலவாகிவிடும். இதனை சரி செய்ய சில பரிகாரங்கள் உள்ளன.

1 /6

நீங்கள் கடினமாக உழைத்தாலும், உங்களிடம் பணம் தங்கவில்லை என்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கலாம். இதற்கான பரிகாரத்தை சரியான நேரத்தில் சரிசெய்யவில்லை என்றால், உங்களிடம் பணம் இருக்காது.

2 /6

உங்கள் ஜாதகத்தில் தரித்ர யோகம் இருந்தால் நீங்கள் கடினமாக உழைத்தாலும் முன்னேற போராடலாம். நீங்கள் அதிக மாற்றம் இல்லாமல் அதே வேலையில் இருக்கும்போது மற்றவர்கள் பதவி உயர்வு பெறலாம்.

3 /6

பணத்தை தாண்டி அடிக்கடி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய்கள் ஏற்படும். இதனால் நீங்கள் நீங்கள் கடுமையான கடன்களை சந்திக்க நேரிடும்.

4 /6

பல நேரங்கில் நாம் உடுத்தும் உடைகள் உடுத்தும் போதும், புதிய வாகனங்கள் வாங்கும் போதும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் பொறாமைப்படுவார்கள். இதன் காரணமாக வீட்டில் சில கெட்ட சகுனம் நடக்கலாம்.

5 /6

இந்தப் பிரச்சனைகளைச் சரிசெய்து, நல்ல அதிர்ஷ்டத்தைத் திரும்பக் கொண்டு வர தொடர்ந்து 5 சனிக்கிழமை மாலையிலும் அரச மரத்திற்கு விளக்கு ஏற்றவும். இந்த விளக்கில் கடுகு எண்ணைக்குப் பதிலாக எள்ளெண்ணெய்யை பயன்படுத்தவும்.  

6 /6

மேலும், தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும். இந்த விஷயங்களைச் செய்வது துரதிர்ஷ்டத்தை அகற்றவும், நல்ல விஷயங்கள் உங்களுக்கு வருவதற்கான வழியைத் திறக்கவும் உதவும்.