ரகசிய திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை: புகைப்படம்!

பாலிவுட் நடிகை நேஹா தூபியா தனது நீண்ட நாள் தோழனை ரகசிய திருமணம் செய்துள்ளார்!  

Last Updated : May 10, 2018, 08:15 PM IST
ரகசிய திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகை: புகைப்படம்! title=

கேரளாவை பிறப்பிடமாக கொண்ட நடிகை நேஹா தூபியா பாலிவுட் அதிக படங்களில் நடித்தவர். ஆனால், இவரது முதல் திரைப்படம் மின்னாரம் என்ற மலையாள திரைப்படமாகும். இவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும், பல ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். 

இந்த நிலையில், நடிகை நேஹா தூபியா தனது நீண்ட நாள் தோழனை ரகசிய திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து, அவர் தற்போது தான் திருமணம் செய்துகொண்ட தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளார். இந்நிலையில், இவரது திருமண புகை படங்கள் தற்போது சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகின்றனர்.

முன்னதாக, நடிகை சோனம் கபூர், ஆனந்த் அஸுஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த செவ்வாய் கிழமை இவர்களது திருமணம் படு கோலாகலமாக நடைபெற்றது. திருமண விஷேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன. 

Trending News