அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார்.

Trending News