அடித்துக்கொள்ளும் எலியும் பூனையும், பிடித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!!

Cat Mouse Fight Video: பூனை எலியை ஓங்கி அறைகிறது. ஆனால், எலி பயந்து ஓடவில்லை. எலியின் சுவாரசியமான பதிலடியை இந்த வீடியோவில் காணலாம்.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Trending News