ஜீ குழுமத்தின் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
Dr Subhash Chandra vs Madhabi Puri Buch: செபி தலைவர் மாதபி பூரி புட்ச் தொடர்பான செய்திகள் ஜீ மீடியா தொடர்ந்து வெளியிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள் -ஜீ குழும நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா.
Dr Subhash Chandra Talks About Press Freedom : டாக்டர் சுபாஷ் சந்திரா, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக எழும் அச்சுறுத்தல்களை எதிர்த்து ஒன்றினைவோம் என பேசியிருக்கிறார்.
Hyper Local App PINEWZ: எஸ்ஸல் குழுமத்தின் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான டாக்டர். சுபாஷ் சந்திரா, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் இந்த புனித தருணத்தில் போது ஹைப்பர் லோக்கல் செயலியான PINEWZ ஐ அறிமுகப்படுத்தினார்.
Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் சேத்தன் சர்மா போலி ஊசி குறித்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இந்திய வீரர்கள் உடல்தகுதிக்காக போலி ஊசியா? Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் சேத்தன் சர்மா, ஊக்கமருந்து சோதனை, உடற்தகுதி சோதனை, கங்குலி-கோலி சர்ச்சை ஆகியவை குறித்து அதிர்ச்சிகரமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இன்று அரசியலமைப்பு மகாத்மா காந்தி கற்பனை செய்தது போல் இல்லை. காந்திஜியின் சுயராஜ்ஜியத்தின் அர்த்தம் கிராம அளவிலேயே கட்டுப்பாட்டை அளிப்பதாகும்.: டாக்டர் சுபாஷ் சந்திரா
Zee மீடியாவின் கூற்றுப்படி, இந்த சேனல்களைத் தொடங்குவதன் நோக்கம், தென் மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சென்றடைந்து அவர்களுடன் அவர்களின் சொந்த மொழியில் இணைவதாகும்.
இந்திய விண்வெளித் துறை (DoS), அதன் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து, தனியார் செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை உருவாக்க இந்திய startup நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.