சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் அணி! சிக்கலில் ஜெய் ஷா, கங்குலி?

இந்திய வீரர்கள் உடல்தகுதிக்காக போலி ஊசியா? Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் சேத்தன் சர்மா, ஊக்கமருந்து சோதனை, உடற்தகுதி சோதனை, கங்குலி-கோலி சர்ச்சை ஆகியவை குறித்து அதிர்ச்சிகரமான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இது இந்திய கிரிக்கெட்டில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

Trending News