ஜீ வெளியிட்டுள்ள செய்தி தாக்கத்தை ஏற்படுத்தும்: சுமந்த் சி ராமன்

Zee Media நடத்திய பிரத்யேக மறைமுக ஆபரேஷனில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அணி தேர்வாளர் சேத்தன் சர்மா போலி ஊசி குறித்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன் ஜீ தமிழ் நியூஸுக்கு தெரிவித்த பிரத்யேக கருத்துக்களை தற்போது காணலாம்.

Trending News