1,240 மாணவர்கள் இணைந்து யோகா செய்து உலக சாதனை

ஶ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

சென்னை போரூரில் ஶ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனக் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்து 240 பேர் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் புஜங்காசனம் யோகா செய்து உலக சாதனை படைத்தனர்.

Trending News