Danger Of Nuclear War: தெற்கு ஜெஜு தீவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயிற்சிகளை நடத்துவதை வன்மையாக கண்டித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீர்நிலைகள் வழியாக ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்
Kim Jong Un Warning: வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலைப் பதவி நீக்கம் செய்ததுடன், போர் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளையும் முன்வைத்துள்ளார்
77 years of Hiroshima: உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது
மூன்றாம் உலகப் போர் ஆரம்பம் ஆகிறதா என்ற கேள்வியையும் இது குறித்த ஊகங்களையும் நாம் இந்நாட்களில் தொலைக்காட்சி சேனல்களிலும் செய்தித்தாள்களிலும் பலமுறை கேட்டு வருகிறோம். ஆனால் உலகப் போர் என்பது அவ்வளவு சாதாரண விஷயமா? இதுவரை நடந்துள்ள உலகப்போர்களை பற்றி நீங்கள் கண்டறிந்தால் அந்த தகவல்கள் உங்களுக்கு பல விந்தையான விஷயங்களை தெரியப்படுத்தும். வரலாற்றில் இடம்பெற்ற உலகப்போரின் சில மறக்க முடியாத புகைப்படங்களை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.