ஏமாற்றும் ஆண்களை பெண்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள், ஒருமுறை ஒரு பெண்ணை ஏமாற்றிய பிறகு திரும்பவும் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல்.
சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்
பெரும்பாலும் பெண்கள் ஆண்களிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பும், அரவணைப்பும் தான், இதை யாரும் புரிந்துகொள்வதில்லை, சில சமயம் இதை தவறாக பயன்படுத்தி பெண்களின் வாழ்க்கையை சீரழகிக்கும் ஆண்களும் இருக்கின்றனர்.
Beauty Contest Controversy: அழகுப் போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு என்ஆர்ஐ பையனுடன் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு என்ற விளம்பரத்தின் சர்ச்சைக்குரிய விதிமுறைகளால் சலசலப்பு
Women Harassment: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் 36 ஆண்டுகளாக ஒரு பெண் சங்கிலியால் கட்டிப் போடப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்த்யிருக்கிறது.
டென்மார்க்கில் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, 4,500 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கருத்தடை சாதனங்கள் (IUDs) பொருத்தப்பட்ட சம்பவம் புயலை கிளப்பியுள்ளது.
காஞ்சிபுரத்தில் காவல் நிலைய வாசலில் வைத்து பெண் ஒருவரை போலீஸ் எஸ்.ஐ தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தகாத உறவால், சட்டத்தை தவறாக பயன்படுத்தியதால் அரங்கேறியதா இந்த சம்பவம் ?
Rich Women List: கோடக் மஹிந்திரா வங்கியின் கோட்டக் தனியார் வங்கி மற்றும் ஹுருன் இந்தியா ஆகியவை சமீபத்தில் இந்தியாவின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டன. 31 டிசம்பர் 2021 நிலவரப்படி சொத்துக்களின் நிகர மதிப்பின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
#sexual harassment : பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம், பேருந்தின் உதவியாளர் அத்துமீறியிருக்கிறார். பிரபல டிக்கெட் புக்கிங் செயலியின்- கீழ் இயங்கும் பேருந்தில் எல்லை மீறல்
Potassium-Rich Foods: பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது உணவில் உப்பின் எதிர்மறையான விளைவுகளை குறைக்கவும், உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.