உலக மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் நாளன்று நாடெங்கும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் இக்கொண்டாட்டத்திற்கு வாசலைத் திறந்துவைத்து வரவேற்பளித்து வருகின்றன.
Diabetes in Women: நீரிழிவு நோய் பெண்களின் ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களுக்கான நீரிழிவு நோயின் அறிகுறிகள், அபாயங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gender Equality In Tamil Nadu: இந்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களில் தமிழ்நாட்டு பெண்களுக்கு பாலின சமத்துவம் இருக்கிறது என்பது தாய் தமிழ்நாட்டின் பெருமை என்று தோள் உயர்த்திச் சொல்லலாம். நம் நாட்டில், அதிகம் பெண் தொழிலாளர்கள் இருப்பது தமிழ்நாட்டில் தான்
NRI Women Abused In Pakistan: 'பாலியல் வாழ்க்கையைப் பற்றி கேட்டு அவமதித்தார்கள்' என்றும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 'அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும்' இந்திய பெண் குற்றச்சாட்டு
ஓரினசேர்க்கையாளராக இருக்கும் ஆண்களால் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவர்களுடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாது, இதன் காரணமாக சில ஆண்கள் திருமணத்தை தவிர்க்கின்றனர்.
Home Remedies for White Discharge: வெள்ளைப்படுதலால் பெண்கள் உடல் ரீதியாக பல வித பிரச்சனகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இந்த பிரச்சனைக்கான சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒருவர் உங்களிடம் சாதாரண நண்பனை போல தான் பழகுகிறாரா அல்லது உங்கள் மீது அவருக்கு ஏதேனும் காதல் உணர்வு உள்ளதா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறிய முடியும்.
சாமுத்ரிகா சாஸ்திரத்தின்படி, கண்கள், மூக்கு, உதடுகள், மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவு மற்றும் மச்சங்கள் மூலம் ஒருவரின் அதிர்ஷ்டம் மற்றும் ஆளுமை பண்புகளை அறியலாம்.
Intermittent Fasting: உடல் பருமனை குறைக்க, பெண்கள் பலவிதமான வைத்தியங்களை மேற்கொள்கிறார்கள். பல வகையான உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். ஆனால் பெரும்பாலான பெண்களால் அவர்கள் விரும்பிய எடை குறைப்பை பெற முடிவதில்லை.
Woman Journalists Abuse: பெண்களுக்கு சம உரிமை என்பது ஒரு புறம் இருக்கட்டும், படித்து, சமூக விவகாரங்களை அறிந்த பெண் பத்திரிகையாளர்களே ஆன்லைனில் குறிவைக்கப்படும் அவலம் தொடர்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.