Viral Video Of A Lion : காட்டிற்கே ராஜாவாக இருக்கும் சிங்கம், தனது சகாக்களுடன் இருக்கும் போது ஓவராக சேட்டை செய்யும். அது குறித்த வீடியோ ஒன்றை இங்கு பார்ப்போம்.
World Forestry Day 2024 : இன்று உலக வன பாதுகாப்பு நாள். மார்ச் 21ஆம் நாளன்ரு, வனங்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ‘உலக வன நாள்’ அனுசரிக்கப்படுகிறது. பூமியில் வனங்கள் போதுமான அளவு இருந்தால் தான் மனிதர்களின் உயிர் மூச்சான ஆக்சிஜன் போதுமான அளவு கிடைக்கும். ஆனால், நகரமயமாக்கலால் வனப்பகுதிகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன...
நீலகிரியில் வளர்ப்பு மாடுகளை போல் வீட்டின் முன்பு வைக்கபட்டிருந்த பக்கெட்டில் இருந்த நீரை குடிக்கும் காட்டெருமையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Wildlife Viral Video: வனப்பகுதியில் ஆக்ரோஷமாக முதலையை சிறுத்தை ஒன்று அட்டாக் செய்து கொண்டிருக்கும்போது திடீரென காட்டெருமை கூட்டம் வந்தது. அப்புறம் என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்.
பரமத்தி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அதிகாலை வெளியே செல்ல முடியாமல் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Animals Viral Video: இரு பெரிய முதலைகளுக்கு இடையில் நடக்கும் பதபதைக்க வைக்கும் சண்டையைப் பார்த்து அருகில் உள்ள விலங்குகள் அச்சம் கொண்டு ஓடி விடுகின்றன.
Animals Viral Video: இரு பெரிய முதலைகளுக்கு இடையில் நடக்கும் பதபதைக்க வைக்கும் சண்டையைப் பார்த்து அருகில் உள்ள விலங்குகள் அச்சம் கொண்டு ஓடி விடுகின்றன.
மனிதர்களின் பொறுப்பற்ற, அலட்சியமான செயல்களால், வன விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள் ஆகியவை பெரிது பாதிக்கப்படும் அவல சம்பவங்கள் அவ்வவ்ப்போது வெளிவந்து நம்மை வேதனையின் ஆழ்த்துகின்றன.
வால்பாறை டவுன் பகுதியில் உள்ள ஸ்டான்மோர் பிரிவு சாலையில் சர்வ சாதாரணமாக ஒரு சிறுத்தை நடந்து செல்வது அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
வால்பாறை அருகே உள்ள தோணிமுடி மற்றும் முத்துமுடி பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் இன்று முகாமிட்டுள்ளன
சிறுத்தைகள் 1952 ஆம் ஆண்டில் இந்தியாவில் அழிந்துபோன உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. நரேந்திர மோடி அரசு இந்த சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. அது எப்படி தெரியுமா? சுவராசியமான வழியை தெரிந்துக் கொள்ளுங்கள்…
பிரபல ஆவணப்பட இயக்குனர் ஜஸ்டின் சல்லிவன் கைப்பற்றிய ஆப்பிரிக்க யானையின் பேரழிவை உணர்த்தும் புகைப்படம் ஒன்று போட்ஸ்வானாவில் வேட்டையாடுவதன் சோகமான யதார்த்தத்தைக் வெளிக்காட்டுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.