Durga Pooja Accident: தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது மால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 7 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர்
மேற்கு வங்க தலைமை செயலகத்தை பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றபோது, பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக எம்.பி., லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோரை மேற்கு வங்க காவல் துறையினர் கைது செய்தனர்.
துர்காபூர் மாவட்டம், மேற்கு வங்காளத்தில் இளைஞர்கள் சிலர் குறிவைத்து ஃபிளேவர்டு காண்டம்களை வாங்கி செல்கின்றனர். இது தற்காப்பு சமாச்சாரத்திற்காக அல்ல இளைஞர்கள், இதை 12 நேரம் வரையில் நீடிக்கும் ஒருவகை போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
ஆயுள் காப்பீட்டு பணத்திற்காக வெளிநாட்டில் உள்ள கணவன் உயிரிழந்ததாக கூறி ரூ.25 லட்சம் பணத்தை மனைவி மோசடி செய்த சம்பவம் மேற்கு வங்கத்தில் அரங்கேறியுள்ளது.
Prophet Muhammad Remarks : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்து தொடர்பாக மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Viral Love Story: வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் காதலனை திருமணம் செய்வதற்காக வங்கதேசத்தில் இருந்து, இந்தியாவுக்கு நீந்தியே எல்லையை கடந்து வந்துள்ளார்.
வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதியில் தனது குட்டியின் சடலத்தை சுமந்து கொண்டு தாய் யானை செல்லும் வீடியோ அனைவர் மனதையும் நெகிழ வைத்துள்ளது.
தாய் யானை தனது தும்பிக்கையால் குட்டியின் சடலத்தை எடுத்துக்கொண்டு யானைக் கூட்டத்துடன் ஒரு தேயிலைத் தோட்டத்திலிருந்து மற்றொரு தேயிலைத் தோட்டத்திற்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது.
மேற்கு வங்க அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வருகை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் வழக்கறிஞர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.