திடீரென உயர்ந்த ஆணுறை விற்பனை, இளைஞர்கள் அட்டூழியம்

துர்காபூர் மாவட்டம், மேற்கு வங்காளத்தில் இளைஞர்கள் சிலர் குறிவைத்து ஃபிளேவர்டு காண்டம்களை வாங்கி செல்கின்றனர். இது தற்காப்பு சமாச்சாரத்திற்காக அல்ல இளைஞர்கள், இதை 12 நேரம் வரையில் நீடிக்கும் ஒருவகை போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

Trending News