முகமது நபிகள் குறித்து கருத்து தொடர்பாக பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
Nupur Sharma Grt Relief: முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து பேசிய விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
நுபுர் ஷர்மா மீதான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எதிர்மறையான கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்துகளைக் கூறிய நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவு தெரிவித்ததற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தையற்கடைக்காரர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஏராளமான போலீசார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர்.
Prophet Muhammad Remarks : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்து தொடர்பாக மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நபிகள் நாயகம் குறித்து அவமரியாதை சர்சையால் வெடித்த கலவரத்தில் 6 துப்பாகி குண்டுகள் பாய்ந்தும் இளைஞர் ஒருவர் உயிருடன் தப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.