Abu Dhabi: அபுதாபி பொது சுகாதார மையத்தின் (ADPHC) இயக்குநர் ஜெனரல் மாதர் சயீத் ரஷீத் அல் நுஐமி மற்றும் ஏஎஹெஸ் -இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமர் அல் ஜாப்ரி ஆகியோர் முன்னிலையில் இந்த மையம் திறக்கப்பட்டது.
NRI News: விசா தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்பவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஒரு புதிய விழிப்புணர்வு முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
No More Golden Visa: உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போர்ச்சுகல் நாடு, கோல்டன் விசா கொடுக்கும் திட்டத்தை கைவிட்டது. இதன் பின்னணி என்ன?
NRI News: ஐக்கிய அரபு அமீரகத்தின் பெடரல் அத்தாரிட்டி (ICP) புதன்கிழமை தனது ஸ்மார்ட் சேனல்கள் மூலம் விசாக்கள் மற்றும் நுழைவு அனுமதிகளை உள்ளடக்கிய 15 சேவைகளை புதுப்பித்துள்ளதாக அறிவித்தது.
UAE Residency Visa: விசா சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் விசா காலாவதியான பிறகு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் உள்ளிட்ட பல மாற்றங்கள் சமீபத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
NRI Hajj pilgrims: ஸ்டாப் ஓவர்களில் பயணிப்பவர்களின் வசதிக்காக, இ-ட்ரான்ஸிட் விசாவை சவூதி அரேபியா அறிமுகப்படுத்தியுள்ளது. இரு நாட்களுக்கு முன் அமலுக்கு வந்த இந்த சேவை வெளிநாடுவாழ் இந்தியர்கள் உட்பட இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பலனளிக்கிறது
H1 B Visa Latest Updates: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா! மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக அறிவிப்பு
US Visa: மாணவர் விசாவிற்கான (F-1) காத்திருப்பு காலம் சுமார் 90 நாட்கள் என்ற நிலையில் இருந்தாலும், வணிக மற்றும் சுற்றுலா விசாக்களுக்கான (B-1, B-2) காத்திருப்பு காலங்கள் அதிகமாக உள்ளன.
UAE Golden Visa: "கோல்டன்" விசா எனப்படும் நீண்ட கால வதிவிட விசா, ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் வரை வசிக்கவும், வேலை செய்யவும், படிக்கவும் வெளிநாட்டு குடிமக்களை அனுமதிக்கும் ஒரு விசா ஆகும்.
Hong Kong: ஹாங்காங் தனது புதிய விசா திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. ஃபின்டெக், தளவாடங்கள் மற்றும் வங்கித் துறைகளில் உள்ள திறம்வாய்ந்த இந்தியர்கள் ஹாங்காங்கின் புதிய விசா திட்டத்திலிருந்து பயனடைய உள்ளனர்.
UAE: அதிக அளவில் இந்தியர்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ஒன்றாக அமீரகம் உள்ளது. ஆகையால், அமீரகத்துக்கான விசா விதிமுறைகள் பற்றி தெரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.