ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 81 வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு 61 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய ஆறு நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்கள் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்த விசா விதிகளை தளர்த்தியுள்ளன.
சுற்றுலாத் துறை எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது. உள்ளூர் மக்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும்.
Malaysia Unveils Visa Free Entry for Indians: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியர்களுக்கு விசா இல்லாத வசதிகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் மலேசியா இணைந்துள்ளது.
பொருளாதார சுற்றுலா துறையை நம்பி இருக்கும் சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
Free Visa To Indians: சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள். இது இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு செலும் பயணிகளுக்கான சுற்றுலாத் தகவல்கள்
NO Tourist VISA: சவுதியில் விசா தொடர்பான புதிய தகவல் வெளியாகி வருகிறது, 6 புதிய நாடுகளை சேர்ந்த மக்கள், சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா வருவதற்கு விசாக்களை முன்கூட்டியே வாங்கத் தேவையில்லை பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சுற்றுலா அமைச்சகம் விசா நடைமுறையை எளிதாக்கியுள்ளது.
Credit Card Portability: டெபிட் அல்லது கிரெடிட் கார்டு, நெட்வொர்க்குகளை மாற்றும் அல்லது போர்ட் செய்யும் கிரெடிட் போர்டபிலிடி நன்மைகள் என்ன, தற்போதைய இந்திய கிரெடிட் கார்டு பயனர்களை இது எவ்வாறு பாதிக்கும்?
அக்டோபர் 1, 2023 அன்று, கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளைப் பயன்படுத்தும் இந்திய வாடிக்கையாளர்கள் வெவ்வேறு கார்டு நெட்வொர்க்குகளுக்கு இடையே மாறுவதற்கான திறனைப் பெறுவார்கள்.
UAE Golden Visa: ஐக்கிய அரபு அமீரகத்தில் நீண்ட கால வதிவிடத்திற்கு தகுதியானவர்களில் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், சிறந்த திறமைகளை கொண்டவர்கள், அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள், சிறந்த உயர்நிலைப் பள்ளி பட்டதாரிகள், அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள், முன்னணி ஹீரோக்கள் ஆகியோர் உள்ளனர்.
Visa for Indians: இங்கிலாந்து முதல் ரஷ்யா வரை, அனைத்து நாடுகளும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் எளிதாக நுழைவு அனுமதி பெறுவதற்கான வழிகளை வழங்குவதில் ஆர்வமாக உள்ளன.
Golden Visa: ஒரு நபர் கோல்டன் விசாவிற்கான குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்தால், ICP இணையதளத்தில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தி அவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.