COVID-19 இன் டெல்டா ரக வைரஸ் பரவுவதால், சீன குடிமக்களை அவர்களின் வீடுகளுக்குள்ளே அதிகாரிகள் சிறை வைப்பதை காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி நிலைமையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது
நாள்பட்ட சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட நோயாளி மிகவும் அரிய மற்றும் சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இப்போது ஐந்து சிறுநீரகங்களுடன் ஆரோக்கியமாக உள்ளார்...
புறாக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்து இருக்கிறது என்பது ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. புறாக்கள் என்ன வேலை செய்து சம்பாதித்தன? அவற்றின் பெயரில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் எப்படி வந்தன? இது ஒரு சுவாரஸ்யமான கதை.
நீரஜ் என்ற பெயர் உங்களுக்கு இருந்தால் போதும், வேறு எந்த தகுதியும் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு இலவச பெட்ரோலை வழங்கும் முடிவை எடுத்திருக்கிறார் இந்த பெட்ரோல் உரிமையாளர்...
கால்பந்தாட்ட பிரபலம், உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட மெஸ்ஸியின் கண்ணீர் மல்கும் முகத்தை இதற்கு முன்பு யாரும் பொதுவெளியில் பார்த்திருக்கமுடியாது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கண்ணீர் ததும்பிய வார்த்தைகளை கேட்ட ரசிகர்களும் அழுதார்கள்.
இயற்கையின் படைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒருவரைப் போல் மற்றொருவர் இருக்கமாட்டார், அப்படியே இருந்தாலும் ஏதாவது ஒரு சிறிய வித்தியாசமாவது இருக்கும். பிறக்கும்போதே, சிலர் இயற்கையின் அதிசயமாக மிகவும் வித்தியாசமாக இருப்பார்கள்.
ஸ்பெயினின் கால்பந்து கிளப்பான பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் எந்த அணியில் இணைவார் என்பது இன்னமும் தெரியவில்லை. ஆனால், மெஸ்ஸிக்கு ராசியான 10 என்ற எண் கொண்ட ஜெர்சியில் அவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
உங்களுக்கு விண்வெளிக்கு பயணம் செல்ல விருப்பமா? விருப்பம் இருந்தால் மட்டும் போதாது, டிக்கெட் விலை தான் கொஞ்சம் அதிகம். வெறும் 3 கோடி ரூபாய் தான்… தயார் என்றால், விண்கலம் உங்களை ஏற்றிச் செல்லத் தயார்…
ஒடிசாவின் பூரி கடற்கரையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெயினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மணற் சிற்பத்தை, கையுறையைப் போல 10 அடி நீளத்தில் உருவாக்கியிருக்கிறார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்தால் மாணவர்களுக்கு தான் அச்சம்...எனக்கென்ன? என அவர் நாற்காலியில் அமர்ந்து கும்மாளம் போட்ட குரங்கின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
ஹர்ஷத் கோதங்கர் என்ற நபருக்கு கைகள் இல்லை, ஆனால் அவரது கால்களால் திறமையாக கேரம் விளையாடுகிறார். அவரது திறமை மற்றும் உறுதியால் ஈர்க்கப்பட்ட டெண்டுல்கர், #MondayMotivation என்ற ஹேஷ்டேக்குடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்
அண்மையில் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் சூர்யா சிவக்குமார். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும், திரையுலகத்தினரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.