Viral Photos: யுவேந்திர சகல் - தனஸ்ரீ வர்மா புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரல்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சகல் மற்றும் தனஸ்ரீ வர்மாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன...

நேற்று 31 வது பிறந்தநாளை கொண்டாடிய கணவர் சகலின் பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் அவரது ரசிகர்களும், கிரிக்கெட் சகாக்களும் அனுப்பிய வாழ்த்துச் செய்திகள்சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன. 

Also Read | First Look #எதற்கும்துணிந்தவன்! வெளியானது சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக்!

1 /5

கணவரின் பிறந்தநாளுக்கு மனைவி தனஸ்ரீ வர்மா அனுப்பிய இன்ஸ்டாகிராம் செய்தியும் படங்களும் வைரலாகின்றன.

2 /5

இன்ஸ்டாகிராமில் கணவர் சகலுக்கு மனைவி அனுப்பிய வாழ்த்துச் செய்தி இது:   "நீங்கள் தாழ்மையுடன் இருப்பது, கனிவாக இருப்பது, உதவியாக இருப்பது, கண்ணியமாக, தன்னலமற்றவராக இருப்பது மற்றும் சில சிறந்த திறன்களை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும் வகையில் நீங்கள் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நீங்கள் இருக்கும் நிலையை அடைவது எளிதானது அல்ல. மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் நீங்கள் செய்வது பாராட்டுக்கு உரியது.. உங்களுக்கு பெரிய இதயம் இருக்கிறது. நான் உங்களிடமிருந்து நிறைய வளர்ந்தேன், கற்றுக்கொண்டேன். உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்" Photo Courtesy: Instagram         View this post on Instagram         A post shared by Dhanashree Verma Chahal (@dhanashree9)

3 /5

இந்த பதிவைப் படித்த யுவேந்திர சாஹல் அருமையான மனைவிக்கு "நன்றி மனைவி," என்று பதிவிட்டார்.

4 /5

தனஸ்ரீ வர்மா ஒரு மருத்துவர். அவர் ஒரு நடன இயக்குனர் மற்றும் ஒரு யூடியூபர் ஆவார்.  Photo Courtesy: Instagram

5 /5

யுவேந்திர சாஹலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் 2020 டிசம்பர் 22 திருமணம் நடைபெற்றது. Photo Courtesy: Twitter