இந்தியாவில் ஓலா (Ola) நிறுவனம் மிகப் பெரிய ஈ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை நிறுவவிருக்கிறது. இரு விநாடிகளில் ஒரு ஸ்கூட்டர் என்ற ஆண்டுதோறும் 10 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
பெண்களின் அளப்பறிய சக்தியும் கடமை உணர்ச்சியும் எப்போதும் பாராட்டப்படுவது. அதிலும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியன்று இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
மகிழ்ச்சிக்கும், குதூகலத்திற்கும் மனம் தான் காரணம், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் 83 வயது முன்னாள் முதலமைச்சர் ஃபாருக் அப்துல்லா. முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்களின் டான்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
குர்தீப் பாந்தர் என்ற வெளிநாடு வாழ் இந்தியரின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. 55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். தாளத்துக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அவரைப் பார்க்கும் அனைவருக்கும் உற்சாகம் ஏற்படும்.
நல்ல நாள் பார்த்து, சடங்கு சம்பிரதாயங்களுடன் செய்யப்பட்ட ஒரு திருமணத்தின் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் கலாசார அவமதிப்பு என்று குமுறுகின்றனர். ஆச்சரியமாக இருக்கிறதா?
தமிழகத்தில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கான மகிழ்ச்சி இப்படி வீடியோவில் வெளிப்படுகிறது.
10 லட்சம் சம்பாதிக்க உங்களிடம் 19 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயம் இருக்க வேண்டும். உங்களிடம் இந்த நாணயம் இருந்தால், உங்களுக்கும் ரூ.10 லட்சம் ரூபாய் கிடைக்கும்!
10 லட்சம் சம்பாதிக்க உங்களிடம் 19 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயம் இருக்க வேண்டும். உங்களிடம் இந்த நாணயம் இருந்தால், உங்களுக்கும் ரூ.10 லட்சம் ரூபாய் கிடைக்கும்!
வசாயில் வசிக்கும் கணபத் நாயக்கிற்கு மின்சாரத் துறை சுமார் ரூ .80 கோடி 13 லட்சம் 89 ஆயிரம் 6 பில் வழங்கியுள்ளது. இது ஐந்து பத்து ஆண்டு நிலுவையில் உள்ள கட்டணம் அல்ல, இது வெறும் இரண்டு மாத கட்டணம் மட்டுமே..!
கோவிட் பரவலை தடுப்பதற்காக உலகமே போராடி வெற்றி பெற்று வரும் நிலையில், வேலியே பயிரை மேயும் கதைகள் ஆங்காங்கே தொடர்கின்றன. ஆனால் இந்த உண்மைச் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் உள்ள ஒரு டீக்கரைக்காரர் செம மாஸாகியிருக்கிறார். அவர் ரஜினிகாந்தின் ஸ்டைலுக்கு அடிமையாம். ரஜினியை பின்பற்றி சூப்பராக ஸ்டைல் காட்டுகிறார் டீக்கடைக்காரர்.
புலி என்றாலே வயிற்றில் புளி கரைக்கும் என்பது தானே இயல்பான விஷயம்? ஆனால், பயிற்சியாளர் கிச்சு கிச்சு மூட்டினால், சிரிக்கும் புலியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது. இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.
''உங்களை சந்தித்ததும் உங்களுடன் பணியாற்றியதிலும் மிக்க மகிழ்ச்சி! உங்களிடமிருந்து தினசரி நிறைய கற்றுக்கொண்டேன். உங்கள் அன்பை மறக்க முடியாது” என்று நடிகை மாளவிகா மேனன் தெரிவித்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.