விநாயகர் சிலை கரைப்பின்போது தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சிலையை கரைத்து விட்டு திரும்பியபோது தேனீக்கள் கொட்டியதில் சிறுவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News