Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசியை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் கிரகப்பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன.
Venus Transit: இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால், மொத்தமுள்ள 12 ராசிகளில் பல ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அன்புக்கும் செல்வத்துக்கும் அதிபதியான சுக்கிரன் பிப்ரவரி 12 ஆம் தேதி குருவின் ராசியிலிருந்து விலகி சனியின் ராசியான மகர ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்.
குரு பகவான் வியாழன் மே மாதம் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். தற்போது இந்த கிரகம் மேஷ ராசியில் பயணித்து வருகின்றனர். இதனிடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடைபெற போகிறது. இதனால் எந்த ராசிகளுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
குருவும் சுக்கிரனும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் ஒன்றாகப் பயணிக்க உள்ளனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு மற்றும் சுக்கிரனின் இந்த சுப அம்சம் மிகவும் சிறப்பாக இருக்கும். மேஷம் உள்ளிட்ட சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதுடன், பணம், சொத்துக்களைப் பெறுவதற்கான பாதையும் திறக்கும். எந்த 4 ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சுக்கிரன் இணைவது பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rahu-Venus Yuti: ஜோதிடத்தில், அனைத்து கிரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசி மற்றும் நிலைகளை மாற்றுகின்றன. இப்படி கிரகங்கள் மாறும்போது சில சூழ்நிலைகளில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைந்திருக்கும் நிலையும் உருவாகிறது.
Venus Transit: அனைத்து ராசிகளுக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் நற்பலன்கள் கிடைக்கும் என்றாலும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான மகிழ்ச்சியும், வெற்றியும், செழிப்பும் கிடைக்கும்.
Sukran Peyarchi: அன்புக்கும் செல்வத்துக்கும் அதிபதியான சுக்கிரன் 18 ஆம் தேதி இரவு 8.46 மணிக்கு தனுசு ராசியில் பெயர்ச்சி ஆனார். சுக்கிரன் பெயர்ச்சி மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. இந்த பெயர்ச்சியின் விளைவாக, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் அன்பும் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். உறவுகளில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் அதிகரிக்கும்.
Sukran Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜனவரி 18, 2024 அன்று சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். அன்றைய தினத்தில் சுக்கிரன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். ஜனவரி 18ம் தேதி இரவு 08:56 மணிக்கு சுக்கிரன் பெயர்ச்சி நடக்கும்.
Lakshmi Narayan Yog: ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கப்போகும் சுக்கிர பகவான், புதனுடன் இணைந்தால் அற்புதமான யோகம் உருவாகவிருக்கிறது. அது யாருக்கு நல்லது?
சுக்கிரன் பெயர்ச்சி: சுக்கிரன் ஜனவரி 18 ஆம் தேதி தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் இங்கு பெயர்ச்சி ஆனவுடன் ஏற்கனவே தனுசு ராசியில் இருக்கும் புதனுடன் இணைவார். இதன் காரணமாக சுப பலன்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படவுள்ளது.
Neecha Panga Raja Yogam: வலுவான கிரகங்கள் நீசமடைந்ததால் ஏற்பட்ட தோஷம், யோகமாக மாறியது எப்படி? 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜயோகத்தை உருவாக்கும் கிரக அமைப்பினால் பலனடையும் ராசிகள்
Venus Transit: சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகும். இவர்களுக்கு வெற்றிகள் கிட்டும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.
Sukran Peyarchi, Impact On all Zodiac Signs: பல வகையான நன்மைகளை செய்யும் கிரகமான சுக்கிரன் இன்று அதிகாலை 5.14 மணிக்கு பெயர்ச்சியானார். அவர் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார்.
Sukran Peyarchi Palangal: சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் காரணமாக மிக அதிக அளவிலான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.