Vastu Tips: பிரபல ஜோதிட நிபுணர்கள் தீபாவளி காலத்தில் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்க சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இந்த குறிப்புகள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவும்.
Fish Vastu Tips: பலர், வீட்டில் செல்வம் கொழிப்பதற்காக மீன்களை வீட்டில் வளர்ப்பர். இதில் குறிப்பிட்ட சில மீன் வகைகளை வளர்த்தால் மட்டும் செல்வம் கொழிக்கும் என கூறப்படுகிறது.
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு பண்டைய இந்திய விஞ்ஞானமாகும். இது ஒரு வீடு அல்லது கட்டடத்தின் வடிவமைப்பு மற்றும் அதன் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றிய வழிகாட்டுதலை வழங்குகிறது.
கற்பூரம் பரிகாரம்: வீட்டில் சில இடங்களில் கற்பூரம் கொளுத்தி தாய் லட்சுமி மகிழ்ச்சி அடைகிறாள். இதன் காரணமாக நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
வாஸ்து குறைபாடுகள் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். வாஸ்து சாஸ்திரத்தில், கணவன்-மனைவி இடையே அன்பை அதிகரிக்கும் தாவரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் தேர்வில், வழக்குகளில், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பது நிச்சயம்.
வாஸ்து மீது நம்பிக்கை இருந்தால் வீட்டில் காலியாக விடக்கூடாத 5 பொருட்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவை காலியாக இருந்தால் எதிர்மறை விஷயங்கள் நடைபெறும்.
பல மரங்கள் மற்றும் தாவரங்கள் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதிர்ஷ்டம் தரும் தாவரங்கள் வீட்டில் இருந்தால், வாழ்க்கையில் பணத்திற்கு மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது.
மலைகளும் பசுமையும் உங்கள் சுற்றுப்புறத்தை பிரகாசமாக்கி அழகு சேர்க்கின்றன. இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, காற்றைச் சுத்திகரிக்கும் மற்றும் அற்புதமான பலன்களை வழங்கும் ஏராளமான வீட்டு தாவரங்கள் உள்ளன.
சில நேரங்களில் சில வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருவரின் எதிர்காலத்தை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒழுக்கமான, கடின உழைப்பாளி மற்றும் இலக்கை நோக்கிய மக்கள் எப்போதும் நிறைவான வாழ்க்கையை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள்.
வாஸ்து சாஸ்திரத்தில் ஆற்றலுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஆவணி மாதத்தில் எடுக்கப்படும் சில சிறப்பு நடவடிக்கைகள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகின்றன. ஆவணியில் செய்ய வேண்டிய இந்த வாஸ்து நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
பணத்திற்கான வாஸ்து குறிப்புகள்: நீங்கள் நிதிக் கட்டுப்பாடுகளுடன் போராடுகிறீர்கள் என்றால் இது போன்ற பல வேலைகள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது, அவை செய்ய தடை செய்யப்பட்டுள்ளன.
ஒருவரது வசதியான இடம் என்றால் அது அவரது வீடு தான், அப்படிப்பட்ட இடம் என்றுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நாம் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.
துளசி செடியை போல, வன்னி மரச் செடி இருக்கும் வீட்டில், எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும்.பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம். அதோடு, தெய்வீகத் தன்மைகள் நிறைந்தது வன்னி மரம்.
செல்வங்களை கொட்டிக்கொடுக்கும் மகாலட்சுமியை வீட்டிற்கு வரவழைக்க சில வாஸ்து முறைகள் இருக்கின்றன. அதனை நீங்கள் சரியாக கடைபிடித்தால் உங்கள் வீட்டிற்கு மகாலட்சுமி ஓடோடி வருவாள்.
Vastu Shastra: வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும்.
வீட்டிற்கு அழகு சேர்க்கும் செடிகளால், மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.