Effective Vastu Tips: இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல வாஸ்துவிலும் பரிகாரமாக பயன்படுத்தப்படுகிறது. லவங்கத்தை இப்படி பயன்படுத்தினால் பணக்காரராகலாம் ...
Vastu Tips for Locker: வாஸ்து சாஸ்திரத்தில் பணத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு திசைக்கும் அதற்கான சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.
மனிதர்களின் வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகள்வாஸ்து ரீதியாக சில தீர்வுகள் உள்ளது. இதை கடைபிடித்தால், சிக்கலில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
நம் வீட்டின் பூஜை அறையில் உள்ள கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகள்/புகைப்படங்கள் தவிர, இதுபோன்ற பல விஷயங்களையும் வைத்திருப்பது, வீட்டில் வசிப்பவர்கள் மற்றும் வீட்டின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். எனவே இவற்றைப் பற்றி விழிப்புடன் இருப்பது அவசியம். எனவே பூஜை அறையில் நீங்கள் உடனடியாக அகற்ற வேண்டிய பொருட்கள் என்னவென்று இங்கே காண்போம்.
வாஸ்து சாஸ்திரத்தில், தாவரங்கள் மற்றும் மலர்களின் சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. அவற்றை வீட்டின் முற்றத்தில் வைப்பது நேர்மறையாக இருக்கும். இதனுடன், ஒரு நபரின் வாழ்க்கையில் அமைதி மற்றும் இனிமை உறவுகளில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சில செடிகள் பற்றிய இன்று நாம் காண உள்ளோம். அதை வீட்டில் வளர்ப்பதால் நமக்கு அதிர்ஷ்டம் வரும். எனவே அதிர்ஷ்டம் தரும் செடி வகைகளை பற்றி இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வசதியாக இருக்க, செல்வத்தையும் பெற இரவும் பகலும் கடினமாக அனைவரும் உழைக்கிறோம். ஆனால் பல நேரங்களில், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியாமல் போகிறது.
தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது.
நீங்கள் செய்யும் தொழில், அதிக லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்றாலும், பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலும், நீங்கள் எல்லோருக்கும் விருப்பமான மனிதராக மாற வேண்டும் என்றாலும், உங்கள் வீட்டுத் தொட்டியில் இந்த செடிகளை வைக்கணும். இந்த செடிகளின் வீட்டில் பணத்துக்கும், உணவுக்கும் தட்டுப்பாடு இருக்காது என்பது ஐதீகம். எனவே எந்த செடியை வீட்டில் வைத்தால் பண வரவு ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வீட்டில் சில செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒன்று மணி பிளாண்ட். அதன் பெயருக்கு ஏற்ப இந்த செடியை வீட்டில் நடுவதற்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது நம்பிக்கை. ஆனால் சிலரது வீட்டில் மணி பிளாண்ட் இருந்தாலும் பணப்பிரச்சினை ஏற்படும். இதற்குப் பின்னால்கீழே குறிப்பிட்டுள்ள தவறுகள் காரணமாக இருக்கலாம்.
வீட்டில் செடிகளை நடுவதால் நேர்மறை ஆற்றல் கிடைக்கும். மரங்களையும் செடிகளையும் சரியான திசையில் நட்டால், வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கும். மறுபுறம், தவறான திசையில் நடப்பட்ட மரங்கள் மற்றும் செடிகள் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. இதனால், நிதி பற்றாக்குறை ஏற்படும்
சில விலங்குகள் மற்றும் பறவைகளை வீட்டில் வளர்ப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த விலங்குகள் மற்றும் பறவைகள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
வீட்டில் செடிகளை நடுவதால் பல நன்மைகள் உள்ளன. துளசி, தாமரை போன்ற செடிகளை வீட்டில் நட்டால், வீட்டில் நேர்ம்றை ஆற்றல் பரவுவதோடு, காற்றின் தரம் நன்றாக இருக்கும். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
தொழில் ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், ஒரு வெற்றிகரமான நபராக இருக்க, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது மிகவும் அவசியம். அதே நேரத்தில், உழைப்பிற்கான பலன்களை பெற வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்களை கவனத்தில் கொள்வதும் உங்களுக்கு பெரிதும் உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.