அறிகுறிகளுடனோ அல்லது அறிகுறிகள் இல்லாமலேயோ SARS-CoV-2 நோய்த்தொற்று ஏற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒன்பது மாதம் வரை உடலில் ஆண்டிபாடிக்கள் இருக்கும் என தெரியவந்துள்ளது
ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. 5 மாதத்திற்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதால், அங்கு வார இறுதி நாட்களில் அதாவது சனி (ஜூலை 17) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18) முழுமையான ஊரடங்கை விதிக்க மாநில அரசு முடுவு செய்துள்ளது.
சிறப்பு ஒதுக்கீடாக தமிழகத்துக்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட் வெண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.
கொரோனா பாதித்தவர்கள், தங்கள் அரோக்கியத்தை மீட்டெடுக்க யோகா மிகவும் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் முக்கிய உறுப்புகளின் உடற்திறனையும் மேம்படுத்துகிறது யோகாசனம்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதம் என தொடர்ந்து நமது அரசு கூறிக்கொண்டு இருக்கிறது. முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும் அச்சமும், சந்தேகமும் இருந்த சூழலில், இப்போது மக்களிடம் ஒரு தெளிவு பிறந்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு 77.8% பலனளிப்பதாக தெரியவந்துள்ளது.கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது...
கோவிட் நோய் குணமான பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்கள் சில சுகாதார பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆரோக்கியமானவர்கள், இளம் வயதினர் கூட மறதி, சோர்வு போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துகொண்டிருப்பதால் உலக மக்கள் லேசான நிம்மதி அடையத் துவங்கியுள்ள வேளையில், பல நாடுகளில் தொற்றின் அளவுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு தொற்று அதிகரித்து வருகிறது.
வெளிநாடு பயணிப்பவர்கள் தங்களது தடுப்பூசி சான்றிதழ்களை அவர்களின் பாஸ்போர்ட் எண்களுடன் இணைக்க உதவும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய அரசின் கோ-வின் போர்டல்...
வெள்ளிக்கிழமை வரை, மகாராஷ்டிராவில் 'டெல்டா பிளஸ்' மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குறைந்தது ஒன்பது பேருக்கு புதிய மாறுபாடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக இல்லாத பல அறிகுறிகள் டெல்டா பிளஸ் மாறுபாட்டில் காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த மாறுபாட்டால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக அளவிலான சோர்வு ஏற்படுகின்றது.
தமிழக அரசு, கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராய்வதற்கு பத்துக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைத்தது. நிபுணர் குழு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது
போலி தடுப்பூசி முகாம் நடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த பெண், போலி அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்
ஜூன் மாதத்துக்கான சம்பளம் வழங்குவதற்கு முன்னதாக, அரசு ஊழியர்களிடம் தடுப்பூசி சான்றிதழ்களையும் கேட்டுப்பெறுங்கள் என்று கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.