Central Government Scheme For senior citizens: மக்கள் நலனுக்கான பல திட்டங்களை மத்திய மோடி அரசாங்கம் நடத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
PPF Loan Tips: வரியைச் சேமிக்கவும், வருமானத்தைப் பாதுகாக்கவும் PPF கணக்கைத் திறந்தவர்களுக்கு, அதில் இருந்து கடனைப் பெறுவது எப்படி என்பது தெரிவதில்லை... அதைத் தெரிந்துக் கொள்வோம்
PPF Balance: நீங்கள் வரி விலக்கு பெற விரும்பினால், சில நடவடிக்கைகள் மூலம் வருமான வரி விலக்கு பெறலாம். எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமான வரி விலக்கு பெறலாம் என இந்த பதிவில் காணலாம்.
Comfortable Japanese Toilets: நவீன தொழில்நுட்பம், சுத்தம் சுகாதாரம் என பல விஷயங்களில் உலகிற்கு முன்னோடியாக இருக்கும் ஜப்பான், கழிவறைகள் வடிவமைப்பிலும் உலக பிரசித்தி பெற்றது
Pension News Update: கடந்த வாரம் EPFO அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.
Changes from March 1, 2023: மார்ச் மாதம் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய விஷயங்களில் மாற்றம் இருக்கும்.
Old Pension Scheme: ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய ஓய்வூதிய முறையில் பல சலுகைகளை வழங்க மோடி அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
New member name in ration card: உங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்திருந்தால், அவருடைய பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க விரும்பினால், இப்போது ஆன்லைன் செயல்முறையின் உதவியுடன், சில நிமிடங்களில் இதைச் செய்யலாம்.
Home Loan: உணர்ச்சிகரமான ஒரு விஷயமாக இருந்தாலும், வீடு வாங்குவது நிதி ரீதியாக மிக முக்கியமான முடிவாக கருதப்படுகின்றது. இதனால் உணர்ச்சிவசப்பட்டு மட்டும் வீடு வாங்கும் முடிவை எடுக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
New PF withdrawal Rule: ஊதியம் பெறும் வகுப்பினரின் சம்பளத்தில் ஒரு பகுதி அவர்களின் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நல்ல வட்டியை கொடுக்கிறது.
SCSS: அதிகபட்ச முதலீட்டு வரம்பில் அதிகரிப்பு மற்றும் வருடாந்திர வட்டி விகிததத்தில் அதிகரிப்பின் மூலம், மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் வட்டி வடிவில் சம்பாதிக்கும் வருமானம் முன்பை விட இரட்டிப்பாகும்.
PAN Card for Children: 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.