Comfortable Japanese Toilets: நவீன தொழில்நுட்பம், சுத்தம் சுகாதாரம் என பல விஷயங்களில் உலகிற்கு முன்னோடியாக இருக்கும் ஜப்பான், கழிவறைகள் வடிவமைப்பிலும் உலக பிரசித்தி பெற்றது
கழிவறைகளில் பயன்படுத்தப்படும் நீர் வீணாவதை தடுக்கும் வகையில், டாய்லெட் சீட்டுகளில் கை கழுவும் தொட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் கைகளை கழுவி, அடுத்த ஃப்ளஷுக்கு தண்ணீரை மீண்டும் பயன்படுத்தலாம். இப்படி ஜப்பான் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரைச் சேமிக்கிறது.
ஜப்பானில் உள்ள கழிப்பறைகள் மற்ற வளர்ந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படும் கழிப்பறைகளை விட மிகவும் சிறப்பானவை
கழிப்பறையுடன் எலக்ட்ரானிக் பிடெட் இணைந்துள்ள நுட்பம்
ஜப்பானில், இவை பொதுவாக வாஷ்லெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன
வாஷ்லெட்டுகளில் பொதுவாகக் காணப்படும் அடிப்படை அம்சம் குத சுகாதாரம் என்பது குறிப்பிடத்தக்கது
மார்ச் 2016 நிலவரப்படி 81% ஜப்பானிய குடும்பங்களில் நீர் வீணாக்காமல் தடுக்கும் வகையில் டாய்லெட்கள் நிறுவப்பட்டுள்ளது
சுகாதாரம், நீர் வீணாவதை தடுக்கும் வழிமுறை