Home Loan Tips: கூட்டு வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. உங்கள் மனைவியை இணை விண்ணப்பதாரராக அல்லது இணை உரிமையாளராக மாற்றினால், பல நன்மைகள் கிடைக்கும்.
Pradhan Mantri Matru Vandana Yojana: விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
Old Pension Scheme Update: சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.
Credit Card: கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்வதன் ஒரு நன்மை என்னவென்றால், அதில் பல வகையான சலுகைகள், வெகுமதிகள், தள்ளுபடிகள் போன்றவையும் கிடைக்கின்றன.
Indian Railways: ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவரால் பயணிக்க முடியாமல் வேறு ஒருவர் பயணிக்கும் சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ள மற்றவரின் டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அளிக்கின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.