இனி, வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (UPI) சேவையை செயல்படுத்த ஆதார் மற்றும் ஓடிபி-ஐயும் (OTP) பயன்படுத்த முடியும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை இன்னும் பாதுகாப்பானதாக்க, RBI முதன்முறையாக Global Hackathon-ஐ நடத்துகிறது. இந்த குளோபல் ஹேக்கத்தானில் பங்கு கொண்டு 40 லட்சம் ரூபாய் வெல்லலாம்.
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது யுபிஐ கொடுப்பனவுகளுக்கான பே-டு-காண்டாக்ட் சேவை ஏர்டெல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்தில் இணைய வழி வங்கி செயல்முறைகள் அதிகரித்து வருகின்றன. உழைத்து சம்பாதித்த பணத்தை நிமிடங்களில் அடித்துச்செல்ல பல ஏமாற்றுக்காரர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த வசதியை பயன்படுத்தும் வகையில், இதுவரை, 1500 க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அதிக ஏடிஎம்களை மேம்படுத்தும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
இப்பொழுது வேறொருவரின் கணக்கில் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதாகி விட்டது. UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன. UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன. ஒருவரின் கணக்கில் பணம் செலுத்த வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. கணிணி அல்லது ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்.
SBI Customers Alert: இந்தியாவின் மிகப்பெரிய பொது கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Jio, Vi, Airtel, BSNL மற்றும் MTNL ஆகியவற்றிலிருந்து போஸ்ட்பெய்ட் சேவைகளுக்கான ப்ரீபெய்ட் மற்றும் பில் செலுத்துதலுக்கான அனைத்து ரீசார்ஜ்களுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.