HDFC Bank April 1 NEFT Transction: ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வங்கிக் கணக்கில் சம்பளமோ அல்லது பிற தொகைகளோ வருவதில் தாமதம் ஏற்படலாம்.
Post Office Service: அஞ்சலகம் வாடிக்கையாளர்களுக்கு அளப்பரிய வசதிகளை செய்து தருகிறது. தற்போது அஞ்சலக சேவைகளை பயன்படுத்தும் பல பயனர்களுக்கான புதுப்பிப்பு ஒன்று உள்ளது.
Post Office NEFT, RTGS: மே 17ம் தேதி தபால் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், தபால் துறை மூலம் என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) வசதிகள் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஏப்ரல் 17ஆம் தேதி வணிக நேரத்திற்குப் பிறகு, அடுத்த நாளான ஏப்ரல் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை வங்கி பயனர்கள் நிகழ்நேர மொத்த தீர்வு (Real-time gross settlement (RTGS) கட்டண பரிமாற்ற முறையை பயன்படுத்த முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
Paytm இப்போது கடைக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கான கொடுப்பனவுக்கான வணிக வீதத்தை Paytm Wallet, UPI மற்றும் RuPay அட்டைகளில் நீக்கியுள்ளது. நிறுவனம் இது குறித்த தகவல்களை ஏற்கனவே வழங்கியிருந்தது, இது இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பெரும் நிவாரணமாக, 2020 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் வகையில் NEFT-க்கான சேவை கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளைக் கேட்டுள்ளது.
2018 - 2019 நிதியாண்டு முடிவடைவதையொட்டி, வருகிற மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.