ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது.
Changes From 2024: டிசம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டு பல மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. நமது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஒருபுறம், சமூக வாழ்க்கையில், நமக்கு சேவை வழங்கும் வங்கிகள் முதல் அரசுத் துறை வரை சில மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன.
ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன.
UPI Transaction: UPI பயனர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஒரு பயனர் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது UPI ஐடி முடக்கப்படும்.
New Rules From December: சிம் கார்டு, எல்பிஜி சிலிண்டர் விலை, வங்கி விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் டிசம்பர் 1ஆம் தேதி அதாவது இன்று முதல் நிறைய மாற்றங்கள் வருகின்றன. எனவே என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
பேடியும், போன்பே மற்றும் கூகுள் பே போன்ற செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் தவறு செய்யும் பட்சத்தில் உடனடியாக வாடிக்கையாளர் சேவையின் மூலமாக இழந்த பணத்தை மீட்டெடுக்க நீங்கள் கோரிக்கை வைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.