மகளிருக்கான இடஒதுக்கீடு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெளிவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மகளிருக்கான இடஒதுக்கீடு கொண்டுவருவதைப்போல் தெரியவில்லை என கூறினார்.
தம்பி உதயநிதி பேசும்போது பக்குவமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வேண்டும் என திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிவுரை கூறியுள்ளார்.
Annamalai vs DMK on Sanatana Dharma Issue: சனாதன தர்மத்தை அழிவில்லாத நிலையான மதம் என தமிழ்நாடு 12ஆம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கு பிடுங்கப்படும், கண்கள் பிடுங்கப்படும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடன்கட்டைக்கும், சதிக்கும் வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காட்டு விளக்கத்தை அண்ணாமலை கொடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கடுமையாக சாடியுள்ளார்.
ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பிரச்சனைகளை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மூட நம்பிக்கைகளை திராவிட இயக்கங்கள் எதிர்க்கும் என்றும் மதங்களை இழிவுப்படுத்தும் வகையில் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை வெல்லலாம் என சிலர் நினைக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் எந்த மாநிலத்தில் வென்றாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக கையில் எடுத்துள்ள பொய் கூச்சல்களை புறந்தள்ளி பயணத்தைத் தொடர வேண்டுமென, திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எனக்கு இந்தியா என்ற பெயரை போதும்; அதுவே சரியானதாக உள்ளது. உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும்; நானும் அவருடன் நிற்கிறேன்; அவருக்கு ஆதரவு தருகிறேன் - வெற்றிமாறன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.