கனடாவைச் சேர்ந்த யுவெஸ் பிஸ்ஸான் என்ற மீனவர் சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீன்பிடிக்கச் சென்ற போது தனது வாழ்க்கையில் இது வரை கண்டிறாத அளவில், மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு மீனை கண்டார்.
வைரல் படத்தில் ஒரு மான் மட்டும் இல்லை, அதை வேட்டையாட துடிக்கும் ஒரு விலங்கும் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் படத்தில் உள்ள வேட்டைக்காரனைக் கண்டுபிடிக்கத் தவறிவிடுகிறார்கள்.
காட்டில் புலி, சிங்கம் மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அருகில் செல்ல கூட உள்ள வேறு எந்த விலங்கும் துணிவதில்லை. அவை மிகவும் ஆபத்தானவை. எதிரில் உள்ள விலங்குகளை நொடியில் தாக்கி வீழ்த்தும் இரையாக்கும் திறமை வாய்ந்தவை.
காட்டில் இரையாக்க துடிக்கும் விலங்குகள், தப்பிக்க நினைக்கும் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் வாழ்வா சாவா போரட்டங்கள் மிகவும் திகிலூட்டக் கூடியவை என்றால் மிகையில்லை.
சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும், நம்மை ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன.
உக்ரைன் ரஷ்யா போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டு தரப்பிலும் தாக்குதல்களும், உயிரிழப்புகளும், அதிகரித்துள்ளன. அமைதி திரும்ப, போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன.
ஏர் ஏசியா ஏர்பஸ் A320-200 விமானம் கோலாலம்பூரில் இருந்து மலேசியாவின் தவாவ் நகருக்கு சென்று கொண்டிருந்த போது, நடுவானில் விமானத்தில் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.