டிவிட்டருக்கு டிரம்ப் திரும்புவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவருகிறது. ஆனால், எலோன் மஸ்கின் டிவிட்டருக்கு திரும்ப ஆர்வம் இல்லை என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்
சமூக ஊடக நிறுவனத்தின் அதிகாரம் கை மாறிய 12 மாதங்களுக்குள் பராக் அகர்வால் நீக்கப்பட்டால் $42 மில்லியன் காம்பன்ஷேஷன் கொடுக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு வாங்கியுள்ள டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், நிறுவனத்தில் ஆட்குறைப்பு குறித்து வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை எலான் மஸ்க் விற்கலாம் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது எனவும், நிறுவனம் முழுமையாகக் கைமாறிய பின் அது எந்த திசையில் செல்லும் என்பது தெரியாது எனவும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
எலான் மஸ்க், ட்விட்டரை வாங்க ட்விட்டர் நிர்வாகக்குழு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், எலான் மஸ்க் பேச்சு சுதந்திரம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தனது நவீன நகர்ப்புற போக்குவரத்து முயற்சியான தி போரிங் நிறுவனம் வரும் ஆண்டுகளில் அதிவேக ஹைப்பர்லூப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.