Twitter deal in trouble: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட வேண்டுமென எலான் மஸ்க்கின் குழுவினர் அவரிடம் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Viral Video : இணையர்கள் முத்தம் பகிர்ந்துக் கொள்வதை மருத்துவர்கள் MRI Scan செய்துள்ளனர். முத்தம் உடலில் என்ன மாற்றங்கள் செய்கிறது என்பதை மருத்துவர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் தனது ட்விட்டரில் மாட்டுகறி புகைப்படத்தை பதிவிட்டதற்கு, சென்னை காவல்துறை தேவையற்ற பதிவு என கமெண்ட் செய்தது சர்ச்சையான நிலையில், அந்த பதிவை காவல்துறை நீக்கியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படும் கோவாலா ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.
எறும்புகள் மிகச்சிறிய ஒரு பூச்சியினமாகும். இவை அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும், தனது உடல் எடையை விட 10 முதல் 50 மடங்கு வரை சுமக்கும் திறன் கொண்டவை என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா...
சிறு குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் குறும்புகளும் பர்ப்பதற்கே அழகு. அவர் தூங்குவதும் கூட பார்க்க அழகாகத் தான் இருக்கும். குழந்தைகளின் குறும்புகளையும் செய்கைகளையும் ரசிக்கும் போது நமது மனதில் உள்ள டென்ஷன், வருத்தம், கவலைகள் அனைத்தும் தீரும் என்றால் மிகையில்லை.
இணைய உலகில் நம்பவே முடியாத வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோக்கள் பலவற்றை காணலாம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவில் சிறந்தவையாக யானைகள் கருதப்படுகின்றன. சிறந்த அறிவுத் திறன் கொண்ட யானைகள் கருவிகளைப் பயன்படுத்த எளிதில் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை பாச உணர்ச்சி கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.