சேவலுக்கு கோழிக்கும் உள்ள காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக, கோழியைக் காப்பாற்ற ஒரு மனிதனுடன் சேவல் சண்டை போடும் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.
சுதந்திரத்தின் அடையாளமாக கருதப்பட்ட சமூக ஊடகங்கள், இன்றைய ஜனநாயகத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியுள்ளன என்ற துருக்கி அதிபரின் கருத்தின் பின்னணி...
மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் சிக்ஸ் பேக் வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணப்பெண்ணின் முன்னாள் காதலன், தனது காதலி தனக்கு தான் சொந்தம் என நடுவில் புகுந்து குட்டையை குழப்பியதை காணலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர் ஒருவர் அரை பேண்ட் எனப்படும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், வங்கி அவரை உள்ளே அனுமதிக்காத விவகாரம் சமூக ஊடகங்களில், பெரிதாக பேசப்பட்டது.
கடந்த சில மாதங்களில், பெரிய நிறுவனங்கள் பல சீனாவை விட்டு வெளியேறின. கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் பல பெரிய ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே சீனாவில் 'தடை' செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து பின்வாங்கின. சில அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செயல்படுவதை நிறுத்திவிட்டன. காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
102 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள திரிபுரா மாநில காவல்துறை, அவர்களின் கணக்குகளை முடக்க வேண்டுமென சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபலமாக வேண்டும் என்ற பேராசையில், ஆபத்தான ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கும் போது, கடுமையான விபத்துக்களில் சிக்கி, தங்கள் உயிரையும் கூட சிலர் இழந்துள்ளனர்.
டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் மற்றும் அதன் "ட்ரூத் சோஷியல்" செயலியைத் தொடங்கியதற்கான நோக்கம் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போட்டியை அளிப்பதே என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.