நோய்நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று நினைக்காதவர் இருக்க முடியுமா என்ன? இந்நிலையில், நோய்களை விரட்டியடிக்கும் ஆற்றல் கொண்ட சில செடிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
Tulsi Water | குளிர் காலத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகம் தொற்றிக் கொள்ள வாய்ப்பு இருப்பதால், இதில் இருந்து தப்பிக்க துளசி தண்ணீர் குடிப்பதன் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Lifestyle News ; நோய்நொடி இல்லாமல் வாழ்வதே ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதால், அவற்றை கொடுக்கும் துளசி, தேன், மிளகு கூட்டணியின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Tulsi For Pimples: பல்வேறு சரும பிரச்சனைகளை நீக்க துளசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் முகத்தில் தோன்றும் அசிங்கமான பருக்களை போக்க துளசியை முகத்தில் எப்படி தடவுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Herbs For Health: சில மூலிகைகளை பச்சையாகவே மட்டும் சாப்பிட வேண்டும் சமைத்து சாப்பிடக்கூடாது. ஆனால் சிலவற்றை சமைத்தும் சாப்பிடலாம், அப்படியே உண்டாலும் நல்ல பலன்களைத் தரும்
ஆயுர்வேதத்தில் துளசியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இது மூளையின் ஆற்றலை மேம்படுத்துவதோடு, பல்வேறு வகையான நோய்களை நீக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இன்றைய காலகட்டத்தில், எல்லோருக்கும் ஏதேனும் ஒரு உடல் நல பிரச்சனை உள்ளது. ஏதேனும் சிறிய மற்றும் பெரிய நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நிலை உள்ளது. ஆனால் அதிகப்படியான மருந்துகளை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
மழைக்காலத்தில் எழும் காய்ச்சல் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டு சமையலறையில் இருக்கும் மூலிகைகளையேக் கொண்டு சரி செய்ய முடியும். அது குறித்து விழிப்பாக இருப்பது அவசியம்.
நுரையீரலின் வேலை உயிரை காத்து தேவையான விலைமதிப்பற்ற ஆக்ஸிஜனை உங்கள் உடலுக்கு வழங்குவதாகும். தூசி, புகை, மாசு மற்றும் புகைப்பழக்கம் ஆகியவற்றினால், நுரையீரல் ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்பு உள்ளது.
Tulsi for kidney Stone: துளசி பல வகையான சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. துளசிக்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. துளசி எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் பல வழிகளில் நன்மை பயக்கும்.
Weight Loss: பல வீட்டு வைத்தியங்கள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமே எளிதாக எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க தேநீர் தொடர்பான அற்புதமான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் காணலாம்.
பால் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால்,அதில் துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாகவும் இருக்கிறது.
கோடையில் முக அழகு குறிப்புகள்: கோடை காலத்தில் முகத்தின் அழகை கவனிப்பது கடினமாகிவிடும், அத்தகைய சூழ்நிலையில் ஐஸ்கியூப் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.