White Lion Viral Video: பவ்வியமாக சாந்தமாக படுத்திருக்கும் வெள்ளை சிங்கத்திடம் ஒரு இளம்பெண் சேட்டை செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோ குறித்து இங்கு காணலாம்.
Viral Video: இந்த வீடியோவில் ஒரு மனிதர் நாகப் பாம்பு ஒன்றுடன் சாதாரணமாக விளையாடிக்கொண்டு, கொஞ்சிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த நபரை பார்த்தால் குடிபோதையில் இருப்பது போல தோன்றுகிறது.
Viral Video: இந்த வீடியோவில் ஒரு மனிதர் நாகப் பாம்பு ஒன்றுடன் சாதாரணமாக விளையாடிக்கொண்டு, கொஞ்சிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது. அந்த நபரை பார்த்தால் குடிபோதையில் இருப்பது போல தோன்றுகிறது.
Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.
Viral Video: சிறுமியின் இந்த செயலை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பலர் இதில் உள்ள ஆபத்தை பற்றியும் கூறி வருகிறார்கள்.
King Cobra Viral Video: ராஜ நாகம் ஒன்று தனது வாயில் இரண்டு பாம்புகளை கவ்வியபடி ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தற்போது இங்கு காணலாம்.
Viral Video: சிறுமியின் இந்த செயலை பார்த்து பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். அதே சமயம் பலர் இதில் உள்ள ஆபத்தை பற்றியும் கூறி வருகிறார்கள்.
Viral Video: பாம்பு தேளை விட உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தேள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பாம்புடன் சரி நிகர் சமானமாக சண்டை இடுவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது.
டிராக்டரை கால்களால் தூக்கிய ஒருவரின் கால் முட்டி உடைந்து அவர் பலத்த காயமடைந்தார். இந்த வீடியோவில் செய்வதை யாரும் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வுக்காகேவே இது பதிவிடப்படுகிறது.
Instagram Viral Video: டிராக்டரை வெறும் கால்களில் தூக்கும் வகையில், வினோதமாக முயற்சியெடுத்தபோது கால் உடைந்த காயமடைந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
Viral Video: பாம்பு தேளை விட உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தேள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பாம்புடன் சரி நிகர் சமானமாக சண்டை இடுவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது.
Viral Video: குரங்குகளுக்கான அத்தனை இலக்கணங்களையும் இந்த சின்ன குரங்கு மீறி விட்டது. பல பேருக்கு மத்தியில் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பொறுமையாக மெஹந்தி இட்டுக் கொள்ள குரங்கு தன் கையை காட்டுகிறது.
Viral Video Goat And Dog : தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு என்பதற்கு அடுத்தகட்டமாக சமூக ஊடகங்கள், வாழ்க்கையின் அங்கமாகிவிட்டது என்றால், அதற்க்கு காரணம் இப்படிப்பட்ட வீடியோக்கள் தான்... பார்த்தால் புரியும்...
மலைப் பாம்புகள் குவிந்து கிடக்க, விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அதன்மீது படுத்துக்கொண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேற்கொண்டார். இதுகுறித்த அவரின் இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.