Survival Of The Fittest: நீயா நானா? வெறித்தனமாய் சண்டை போடும் கொமோடோ டிராகன்! சுற்றி வளைத்து டஃப் ஃபைட் கொடுக்கும் விஷப்பாம்பு! மிருகத்தனமான வீடியோ வைரல்
Viral Video: சமீபத்தில், பாகிஸ்தானிய மணப்பெண்ணின் நடன வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வீடியோவில் மணமகளின் மகிழ்ச்சியையும் மணமகன் மீது இருக்கும் காதலையும் கண்கூடாகக் காண முடிகின்றது.
Viral Video: விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் வைரலாகி வருகின்றன. சில வீடியோக்களில் அவை மிக அமைதியாகவும், சில வீடியோக்களில் மிகவும் ஆக்ரோஷமாகவும் காணப்படுகின்றன.
Optical Illusion Viral Video: நடனத்தால் மனதை கொள்ளை கொள்ளும் நாட்டியத் தாரகைகளின் வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
Viral Video: தற்போது இணையத்தில் வைரல் ஆகிவரும் வீடியோ ஒன்று மிக வித்தியாசமாக உள்ளது. இதில் நாம் பார்க்கும் விஷயத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
Viral Video: சமீபத்தில் வெளியான ஒரு ப்ரீ வெட்டிங் ஷுட்டின் வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஜிம்மில் நடந்த ப்ரீ வெட்டிங் ஷூட்டை பார்த்து அங்கிருந்தவர்கள் மிகவும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
Viral Video: சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் குரங்கு செய்யும் ஒரு வேலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இதை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை.
வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது என்றால் மிகையில்லை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன.
செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் அபாயகரமான வகையில் சாகசம் செய்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பயணம் செய்யும் இளைஞரைக் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.