Tomato Price Today in Chennai: தக்காளியின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
உணவு மற்றும் வாழ்க்கை முறைக்கு ஒரு நல்ல அணுகுமுறையைத் தழுவுவது சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார்.
தன் மீது அனுதாபத்தை தேடவும், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவும் முதலமைச்சர் பேச்சும், கடிதமும் உள்ளது என மக்கள் கருத்தாக உள்ளது என்று ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு.
Tomato Price Hike: நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், நேற்று உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் அதிகபட்சமாக கிலோ 162 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
Tomato Price Hike Update: ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய படிப்படையாக விரிவுபடுத்தப்பட உள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.