விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக் பாசில் நடிப்பதா என கமல் குழம்பத்தில் இருக்கிறார், கமல் சீரியஸான அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.
TN Election: சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகருக்கு உட்பட்ட புளியந்தோப்பு 72ஆவது வார்டில் கானா பாலா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
நேற்று திமுகவினர் தன்னை கடத்தியதாக ஆடியோ வெளியிட்ட பூங்கொடி தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதல் பேரிலேயே இதுபோன்ற ஆடியோ வெளியிட்டதாக பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் பல முக்கிய செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் எடுத்துக்காட்டிய ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இனிதே தொடங்கியது.
எஸ்.ஆர்.தமிழன் ஏழாம் ஆண்டு நினைவு தினமான இன்று காலை முதலே உடல் அடக்கம் செய்யப்பட்ட தேனி ரத்தினம் நகரில் உள்ள சமாதியில் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்த கூட்டத்தில், சேலம் மாநகரம் , ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர்.
நேற்று நடந்த ம.தி.மு.க கூட்டத்தில் கட்சியின் மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாநில இளைஞரணித் தலைவர் கோவை ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர்.
அரசியல் என்பது சாதி, மதம் மற்றும் சமூக போன்ற பெயரில் சுய ஆதாயம் தேடும் வீடாக மாறிவிட்டது. இதனை மாற்றி மக்களுக்கான களமாக அரசியல் மாற்ற வேண்டும் என எனது முயற்சிக்காக மக்கள் இப்போது என்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.