தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, தமிழக அரசு முழு ஊரடங்கை விதித்தது. பின்னர், தொற்று பாதிப்புகள் குறைய குறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ், இன்று பணி ஓய்வு பெறுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம், பல கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
'நீட்' தேர்வினால் உயிர் இழந்த இளம்பெண் அனிதா தற்கொலை பற்றி 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
NEET aspirant #Anitha's suicide case: Supreme Court asks Tamil Nadu Chief Secretary to file an affidavit within two weeks.
— ANI (@ANI) September 18, 2017
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.