World Arthritis Day: இன்று உலக மூட்டு வலி நாள் அனுசரிக்கப்படும் வேளையில், அதனை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை சார்ந்த இந்த 3 பழக்கவழக்கங்களை இங்கு காணலாம்.
Home Remedy For Arthritis Pain: மனிதர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. மனிதர்களின் நடமாட்டத்தை முடக்கக்கூடிய ஆபத்தான நோயாகும் இது.
Natural Remedies for Arthritis, Joint Pain: மூட்டு வலிக்கு மாத்திரைகள் சாப்பிடுவது, தற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. மேலும், இதனால் பக்க விளைவுகளும் ஏற்படும். இந்நிலையில், வீட்டு வைத்தியம் மூலம் இதனை குணப்படுத்த உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Tips to Prevent Arthritis & Joint Pain: மூட்டு வலி என்பது மக்கள் குறிப்பாக முதுமை காலத்தில் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை. முழங்கால் மூட்டு வலி சில நேரங்களில் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் நடக்க கூட கடினமாக இருக்கும்.
யூரிக் அமிலம் உடலில் ஒரு கழிவுப் பொருள். அதன் அளவு அதிகரிக்கும் போது, மூட்டுவலி மற்றும் சிறுநீரக கற்கள் ஏற்பட ஆரம்பிக்கும். பொதுவாக, இது பியூரின்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் அதிகரிக்கத் தொடங்குகிறது, ஆனால் பல உணவுகளும் இந்த நோயை ஏற்படுத்தும். அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகள் மற்றும் அதை அதிகரிக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
பாலியல் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் ஆண்களே, உங்களின் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளுக்கு சுக்கு பால் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை போக்கும் மகத்துவம் இதில் இருக்கிறது.
முன்பெல்லாம் வயது அதிகரிப்பதன் காரணமாக, மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அடிக்கடி அவதிப்படத் தொடங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம், இளைஞர்களும் கூட, பாதிக்கப்படுகின்றனர். நீங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால், கண்டிப்பாக இந்த ஆயுர்வேத வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ள்ளுங்கள்.
Foods For Arthritis: இன்றைய காலகட்டத்தில் அனைத்து வயதினரிடையேயும் மூட்டுவலி பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்த ஆபத்து இளைஞர்களிடமும் காணப்படுகிறது. வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் ஏற்படும் குளறுபடிகளால் இந்த ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது.
Arthritis Pain Remedy: மூட்டு வலியைத் தடுக்கவும், அதற்கு நிவாரணம் அளிக்கவும் உதவும் பழங்களை உட்கொள்வது இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். கீல்வாதத்திற்கு நிவாரணம் அளிக்கும் 5 சிறந்த பழங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Foods For Arthritis: கீல்வாதத்தைத் தடுக்க, சரியான உணவு முறையை பின்பற்றுவது அவசியமாகும். சில உணவுகள் மற்றும் பானங்கள் கீல்வாதத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும்.
கீல்வாதத்தால் பாதிக்கப்படும் போது மூட்டு வலியில் இருந்து விடுபட்டு உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் சில உள்ளன.
Using Onion for Home Remedies: வெங்காயத்தை சரியான அளவில் மற்றும் சரியான முறையில் உட்கொண்டால், வீட்டிலேயே பைல்ஸ் மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது பெரிதும் உதவும்.
உணவு முறை மற்றும் தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, முழங்கால் வலி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இளைஞர்களுக்கு கூட இந்த பாதிப்பு மிக அதிகம் காணப்படுகிறது.
Uric Acid And Health: ப்யூரின் நிறைந்த பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் யூரிக் அமிலம் அதிகமாகிறது. இது படிக வடிவில் மூட்டுகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் பல நோய்களை உண்டாக்கும். முக்கியமாக மூட்டுவலி ஏற்படும். உங்களின் யூரிக் அமிலத்தை மிக விரைவாக குறைக்க ஈஸியாக கிடைக்கும் இந்த 3 இலைகளை பயன்படுத்துங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.