காட்டில் சிறுத்தை மற்றும் புலி ஆகியவை ஒன்றுக்கொன்று வேட்டையாட முற்படும் நிகழ்வு அரிதாக நடைபெறும் நிலையில், அவைஇரண்டும் சண்டைபோட்டுக்கொள்ளும் வீடியோ வைரலாகியுள்ளது.
காட்டில் வாழும் விலங்குகள் எப்போதும் மற்ற விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்கிறது. அது சிங்கமாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி. அப்படிப் பட்ட ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காண உள்ளோம்.
Tiger Viral Video: காட்டில் வாழும் விலங்குகள் எப்போதும் மற்ற விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்கிறது. அது சிங்கமாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி. அப்படிப் பட்ட ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காண உள்ளோம்.
தோகை விரித்திருக்கும் மயிலைப் பார்த்தால், அதை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இவ்வளவு அழகான மயிலைத் தாக்க யாரும் நினைக்க மாட்டார்கள். இது மனிதர்களுக்கு சரி ஆனால் விலங்குகளுக்கு அல்ல. அப்படிப்பட்ட வீடியோ தான் இங்கு வைரலாகி வருகின்றது.
வனப்பகுதியில் காட்டுப் பன்றியை புலி ஒன்று வேட்டையாடியுள்ளது. ஆனால் அந்த வேட்டையில் இருந்து தப்பிக்க காட்டுப்பன்றி முயற்சி செய்கிறது. அப்போது இரண்டு விலங்குகளுக்கும் இடையே நடைபெறும் வாழ்வா? சாவா? போராட்டம் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Funny Monkey Tiger Video: இப்படி ஒரு பாசமா என வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. குரங்கு குட்டிக்கும் புலி குட்டிக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு நெட்டிசன்களை இளக வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.