காட்டுப்பன்றியிடம் பல்பு வாங்கிய சிறுத்தை: வீடியோ வைரல்

காட்டில் வாழும் விலங்குகள் எப்போதும் மற்ற விலங்குகளிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றி கொள்கிறது. அது சிங்கமாக இருந்தாலும் சரி புலியாக இருந்தாலும் சரி. அப்படிப் பட்ட ஒரு வீடியோவை தான் நாம் இங்கு காண உள்ளோம்.

Trending News