TN Weather: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று, நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ்வரை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Heavy Rains To Lash Tamil Nadu: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உட்பட நோயாளிகளின் முக்கிய உடல் ரீதியான அறிகுறிகளை தொலைவிலிருந்து கண்காணிக்கும் ஒரு நவீன சாதனம் சென்னையில் உள்ள சில மருத்துவமனைகளில் தற்போது பயன்பாட்டில் உள்ளது.
சைபீரிய காடுகள் வெப்ப அலைகளின் கீழ் சிக்கி தவிக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான வானிலை மாற்றங்கள் தான் செப்டம்பர் மாதத்தின் பனி உருகும் அளவை தீர்மானிக்கும்.
டெல்லியில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலையின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் டெல்லி மற்றும் அதனை சூழ்ந்துள்ள பிராந்தியங்களில் மீண்டும் குளிர் அலை ஏற்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.