Motorola Edge 50 specs : மோட்டோரோலாவின் சமீபத்திய எட்ஜ் சீரிஸ் போன், டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்குடன் சந்தைக்கு வந்துள்ளது... விலை மற்றும் பிற சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்...
இந்தியாவில், ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் அல்லது செல்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று அளவிற்கு, செல்போன் பயன்பாடு அதிகரித்து, அத்தியாவசிய பொருளின் இடத்தை பிடித்துள்ளது.
Cyber Attack On Indian Banks & Tech Firms : தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை பாதித்த சைபர் தாக்குதலால், 300 இந்திய வங்கிகளின் சேவைகள் முடங்கின... விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்
Best Smartphones Under the Cost of Rs.10,000: உங்கள் பட்ஜெட் குறைவாக இருக்கும் நிலையில், நீங்கள் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், எந்த போன்களை வாங்குவது நல்ல தேர்வாக இருக்கும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
Underwater Waterfall Pics Of AI Technology : உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி தண்ணீருக்கு அடியில் உள்ளது, இன்றுவரை யாராலும் புகைப்படம் எடுக்க முடியாத நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதை சாத்தியமாக்கியுள்ளது
Smartphone Overheating Problem: ஸ்மார்ட் போன்கள், இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. தொலை தொடர்பு சாதனமாக இல்லாமல், நாம் வாழ்க்கையில் அன்றாடம் மேற்கொள்ளும் பல பணிகளுக்கு ஆதாரமாக உள்ளது.
CrowdStrike Update Causes Microsoft Outage 2.0 : மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகள் மீண்டும் முடங்கின. ஒரு சிறிய செயலிழப்பு, பல Microsoft 365 பயன்பாடுகள் மற்றும் Azure சேவைகளை பாதித்துள்ளது...
Best AC Under 40,000 Rupees In India : வெயிலை சமாளிக்க ஏசி என்பதையும் தாண்டி, தற்போது அதன் விலை, தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
Telegram CEO Pavel Durov Great Biological Father : டெலிகிராமின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை, ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா! அது எப்படி?
Google Income Sources After Free Services : உலகின் மிகப்பெரிய தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனம், தனது சேவைகளை இலவசமாக வழங்குகிறது. ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் மக்கள் ‘கூகுளாண்டவர்’ என்று நகைச்சுவையாக அழைக்கப்படும் கூகுளை அணுகுகின்றனர்.
Reasons For Declining Interest Of EV Cars : மின்சார வாகனங்கள் வாங்குவதில் மக்களிடையே இருந்து வந்த மக்களின் தயக்கம் இன்னும் மாறவில்லை என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுகள்..
Venus Cloud Discontinuity : சுக்கிரன் கிரகத்தில் அமிலம் நிறைந்த மேகங்களின் விசித்திரமான தடிமனான சுவர் இருக்கும் மர்மம் என்ன? விஞ்ஞானிகளுக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் அமிலச்சுவர்!
Phone Launch : நத்திங், ரியல்மி, ரெட்மி, போகோ மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகளிலிருந்து என பிரபலமான நிறுவனங்களின் ஏழு ஸ்மார்ட்போன்கள் இந்த வாரம் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது வைஃபை சேவையை தமிழ்நாட்டில் கூடுதலாக 2.5 மில்லியன் குடும்பங்களுக்கு விரிவுபடுத்துகிறது.
Rainy Season Alert : மழைக்காலத்தில் கீசரை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருந்தால் வீட்டிற்குள்ளேயே வெடிகுண்டு வெடித்தது போன்ற மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்...
Reliance Jio Freedom offer: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பெறும் புதிய பயனர்களுக்கு நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது...
Jio Collaboration With MediaTek : மீடியா டெக் உடன் இணைந்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ...
Smartphone Charging Tips: நமது அன்றாட வாழ்க்கையில் ஸ்மார்ட்போன் என்பது, உணவு உடை போன்ற அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடங்கள் கூட நம்மால் வாழ முடியாது என்ற நிலை உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.