Applying for Two Wheeler Loan: இரு சக்கர வாகனத்தை கடனில் எடுக்கும் முன்பு அல்லது விண்ணப்புக்கும் முன்பு சில விஷயங்களை நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம்.
Raptee.HV Bike : இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கார் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்! விலை கொஞ்சம் குறைச்சல் தான்...
Diwali Season Discount On Two Wheelers : பஜாஜ் ஆட்டோ, ஓலா மற்றும் பிற இரு சக்கர வாகன நிறுவனங்கள் தீபாவளி சீசனை முன்னிட்டு ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்குகின்றன...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், இருசக்கர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட இருசக்கர வாகன சரிபார்போர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த ஒருவர் கொண்டுவந்த இருசக்கர வாகனம் அனைவரையும் கவர்ந்தது.
மழைக்காலம் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு சில சவால்களை ஏற்படுத்துகிறது. வாகனம் பழுதாகிவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் வாட்டுவதோடு, வழுக்கும் சாலைகள் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்கிறது.
Helmet For Safe Driving: இருசக்கர வாகனம் ஓட்டும் போது, உயிர் காக்கும் ஹெல்மட்டை அணிவது மிக அவசியம். ஹெல்மெட் அணியாமல் செல்வதால், விபத்துக்களின் போது, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
Perambalur Accident: பெரம்பலூர் அருகே டூவீலர் மீது மினி பஸ் மோதி விபத்து: இருவர் பலி; விபத்துக்கு காரணமான மினி பஸ்சை உறவினர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
Best Scooter in india: விற்பனையில் நல்ல பைக்குகளை முறியடிக்கும் ஸ்கூட்டர்கள் பல உள்ளன. இந்த ஸ்கூட்டர் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் இதயத்தை ஆளுகிறது. ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனம் எது தெரியுமா?
வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமானதாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் இவைதான் விபத்துக்களை ஏற்படுத்தியும் விட காரணமாக அமைகிறது.
TVS Ronin: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிரீமியம் பைக்கின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 'ரோனின்' என்ற தனது சமீபத்திய பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 225-சிசி கொண்ட இந்த பைக்கின் அறிமுகத்தின் மூலம், நிறுவனம் நாட்டில் பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் நுழைந்துள்ளது. டிவிஎஸ் ரோனின் இந்த மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்களில் கிடைக்கும்.
நாட்டின் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலையை அதிகரித்து வரும் நேரத்தில், பஜாஜ் நிறுவனம் தனது டொமினார் 250-யின் விலையை சுமார் ரூ .17,000 குறைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.