சாதாரண தொலைபேசி அழைப்புகளில் வரும் ஸ்பேம் கால்களை போலவே, வாட்ஸ் அப் செயலியிலும், மிக அதிகமாக ஸ்பேம் மெஸ்சேன்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், பாதுகாப்பு அச்சுறுத்தலும் உள்ளது.
320W SuperSonic Charge : ஒரு சாதனத்தை 26 சதவீத அளவுக்கு சார்ஜ் செய்ய 320W சார்ஜர் ஒரு நிமிடம் போதும்... ஸ்மார்ட்ஃபோனை 50 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் செய்ய இரண்டே இரண்டு நிமிடங்கள் போதும்.
Special Features Of Samsung Galaxy A55 5G : 12ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உடன், ஆண்ட்ராய்டு 14இல் இயங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி போன் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது...
ஸ்மார்ட் போன் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில், தினம் தினம் பல புதிய போன்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளன. அதோடு ஸ்மார்ட்போன்களின் ஆயுள் காலமும், ஒரு சில ஆண்டுகள்தான் என்பதால், அடிக்கடி போன் மாற்றும் நிலையும் ஏற்படுகிறது.
Mahindra Thar Roxx 5-door SUV launched : மஹிந்திரா தார் ராக்ஸ் 5-கதவு SUV இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது: விலை, அம்சங்கள், வண்ண விருப்பங்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களை சரிபார்க்கவும்
BSNL 4G service: நாடு முழுவதும் மிக விரைவில் 4ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்த பிஎஸ்என்எல், உடனடியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாக 4ஜி நெட்வொர்க் டவர்களை நிறுவி, தனது பணியை துரிதப்படுத்தியது.
Excellent Offers for Apple iPhone 15: உங்களுக்கும் ஐபோன் வாங்கும் கனவு இருந்தால், அதை நிறைவேற்ற மிக நல்ல சான்ஸ் இப்போது வந்திருக்கிறது. ஐபோன் 15 மாடல் போனை இப்போது மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.
Car Safety Tips : கார் வாங்கும் முன் உயிர்காக்கும் பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்த்து வாங்குவது அவசியம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மரணங்கள் ஏற்படுகின்றன
Samsung Galaxy Foldable Phone கேலக்ஸி Z Flip6 இன் விலை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் ரூ.1,09,999 இல் தொடங்குகிறது. என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை அதிகமான இந்த போன் இந்திய சந்தையில் எடுபடுமா?
Meta AI Feature in Instagram: மெட்டா நிறுவனம் இந்தியாவில் உள்ள வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பயனர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சேவையை வழங்கியுள்ளது.
Rheasilvia mountain of Vesta : வெஸ்டாவின் ரீசில்வியா மலை, எவரெஸ்ட் சிகரத்துடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு பெரியது... இது தான் சூரிய மண்டலத்தின் மிக உயரமான மலை
பிஎஸ்என்எல் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்துகிறது. சமீபத்தில், BSNL தனது சொந்தமாக உள்ள 15,000+ 4ஜி நெட்வொர்க் டவர்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
TRAI's New SIM Card Rule: போலி மற்றும் ஸ்பேம் கால்கள் பிரச்சனைக்கு முடிவு கட்டும் நோக்கில் கடுமையான புதிய விதி ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைக் குழுமமான டிராய் (TRAI) அமல்படுத்த உள்ளது.
ஸ்மார்ட்போன் செயல்திறன் மிகவும் குறைவதால், அவற்றை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனினும் சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஸ்மார்ட் போனை சிறப்பாக பராமரித்து, அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
Reliance Jio Best Prepaid Plan: நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், இப்போது அவ்வப்போது, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிறந்த பிளான்களையும் அறிவித்து வருகிறது.
Amazing BSNL Plan Of 91 Rupees : தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தரும் பிஎஸ்என்எல், குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்குகிறது. அதில், ரூ.91 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பிரபலமாகிவிட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.